உன் பார்வை

போர் என்றால்
தேர் ஏறும் நான் - உன்
பார்வை என்றால்
போர்வைக்குள் பதுங்குகிறேன்.

-

எழுதியவர் : கேப்டன் யாசீன் (3-Feb-18, 11:00 am)
Tanglish : un parvai
பார்வை : 327

மேலே