ஹைக்கூ

பேருந்து நகர்ந்த பின்பும்
அதே இடத்தில்
நிலை கொண்டது மனது
பேருந்து நிருத்தத்தில்
அவள்

எழுதியவர் : ந.சத்யா (3-Feb-18, 7:22 pm)
Tanglish : haikkoo
பார்வை : 98

மேலே