இது தான் காதலா

குளிருட்டபட்ட மகிழ்வுந்தில் பயணித்தாலும்
உன் ஞாபக புழுக்கத்தால்
என் மனம் எங்கும்
வியர்க்கிறது.

என்னவளே!
இது தான் காதலா!

எழுதியவர் : சுதாவி (7-Feb-18, 1:26 pm)
பார்வை : 295

மேலே