நினைவுகள்

கனவுகளாய் இருந்த
என் வாழ்வில்
நிஜங்களை தந்து
நினைவுகளை
விட்டு சென்றாய் ஏனடி
பெண்ணே...😔😔

எழுதியவர் : முகமது மசூது (8-Feb-18, 9:48 am)
Tanglish : ninaivukal
பார்வை : 244

மேலே