காதல் குறையாதிருக்க

அவள் முட்டிக்கொண்டால்
நீ கட்டிக்கொள்
அவள் முகம்சுழித்தால்
நீ ஒட்டிக்கொள் !...

நீ கோபம்கொண்டால்
அவளிடம் மண்டியிடு
நீ காதலில்வெல்ல
அவளை முதலில்முத்தமிடு !...

எழுதியவர் : ...ராஜேஷ்... (8-Feb-18, 12:59 pm)
பார்வை : 287

மேலே