கவிதைகள் காகிதக் கனா

கவிதைகள் காகிதக் கனா
கற்பனையோ வானத்து நிலா
நெஞ்சோடு உறவாடும் உணர்வுகளோ
நிஜத்தில் இன்னும் விடை தெரியா வினா !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Feb-18, 11:07 am)
பார்வை : 216

மேலே