உன் மனதில்
🌼உன் மனதில் நான் என்றால்🌼
ஈரடி வைத்த என் கால்கள் நூறடி பாய்ந்தது போல் மிதக்கிறது😊
காணும் பிம்பம் யாவிலும் உந்தன்
வதனம் தோன்றியதே😊
உன் பேச்சு சத்தம் இசையாய் தோன்றி இன்னும் பேச வேண்டியதே
என் மூச்சு காற்றில் தென்றல் வாசம்
சுகமாய் தீண்டியதே😊
உன்னுடன் வாழ இனி ஓர் நூறு
ஜென்மம் வேண்டியதே😊