லைக்
எத்தனை லைக்
எத்தனை ஷேர்
எத்தனை கமண்ட்
எத்தனை வீவ்
என்று ஆவலுடன்
தேடுகிறோம்
நம் புகைபடத்திற்கு
இத்தனை பேரும்
நம் புகைபடத்தை
தொட்டு பார்ப்பார்களே
என்ற எந்த
உருத்தலும் இன்றி
எத்தனை லைக்
எத்தனை ஷேர்
எத்தனை கமண்ட்
எத்தனை வீவ்
என்று ஆவலுடன்
தேடுகிறோம்
நம் புகைபடத்திற்கு
இத்தனை பேரும்
நம் புகைபடத்தை
தொட்டு பார்ப்பார்களே
என்ற எந்த
உருத்தலும் இன்றி