நல்லஆரம்பம்

இன்றைக் காரம்ப மனநிலையே
இந்த வார முழுமைக்கும்
நின்றெதி ரொலிக்கும் ஆகையால்
நிரப்பு நெஞ்சில் சக்தியினை!

எழுதியவர் : கௌடில்யன் (12-Feb-18, 10:48 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 2137

மேலே