அந்த காலத்துல - குமரி

தாத்தா :
அந்த காலத்துல உன் வயசுல நான் கடைக்கு இரண்டு ரூபாய் எடுத்துட்டு போனா வீட்டுக்கு வரும்போது பால், பழம், ரொட்டி, மிட்டாய், சோப்பு, பவுடர் எல்லாம் கொண்டு வருவேன்..தெரியுமா ?😕

பேரன் :
இப்ப அப்படியெல்லாம் முடியாது தாத்தா..😝
எல்லா கடையிலயும் நிறைய CCTV காமரா வச்சுருக்காங்க..!😂 எடுத்துட்டு வந்தா மாமியார் வீட்டுக்குதான் போணும்.!

எழுதியவர் : முகநூல் (12-Feb-18, 12:56 pm)
சேர்த்தது : குமரிப்பையன்
பார்வை : 299
மேலே