வெற்றிலையும் வெத்திலையும்

பாஸ் வெத்திலை இருக்கா?
இருக்கா என்டு கேக்கியா ,இல்லயா என்டு கேக்கியா??

இருக்கா என்டுதான் கேக்கன்.

இந்தா வெத்தி.

நா என்ன கேக்கன் நீ என்ன தாராய்.நா கேட்ட கொழுந்து வெத்திலைடொய்.

ஆஹா

எழுதியவர் : பஸ்லி நிசார் (15-Feb-18, 7:58 am)
சேர்த்தது : முப பஸ்லி நிசார்
பார்வை : 407

மேலே