முப பஸ்லி நிசார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முப பஸ்லி நிசார் |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Feb-2018 |
பார்த்தவர்கள் | : 257 |
புள்ளி | : 14 |
பாஸ் வெத்திலை இருக்கா?
இருக்கா என்டு கேக்கியா ,இல்லயா என்டு கேக்கியா??
இருக்கா என்டுதான் கேக்கன்.
இந்தா வெத்தி.
நா என்ன கேக்கன் நீ என்ன தாராய்.நா கேட்ட கொழுந்து வெத்திலைடொய்.
ஆஹா
கடலோ கதிராவனால் நீராவியானது
முகிலோ நீராவியால் குளிரானது
அதுவே அழகானா மழை நீரானது..
என் வீட்டில் ஒட்டடையா என்றான் மனிதன் ...
ஒட்டடை தான் என் வீடு என்றது சிலந்தி...
அவளின் பின்னால் அலைந்து அலைந்து காதலித்தான்..
அவளை அறியாமலே மணமுடித்தான்..
அவளால் தினம் தினம் நொந்து
மனமுடைந்தான்..
அவளை அறிந்து முறித்துக்கொண்டான் ..
உடைந்த கண்ணாடியை பார்
உன் பல முகங்களை பார்ப்பாய்
உடைந்த உள்ளங்களை கேள்
உன் பல குணங்களை அறிவாய்
உடைந்த கண்ணாடியை பார்
உன் பல முகங்களை பார்ப்பாய்
உடைந்த உள்ளங்களை கேள்
உன் பல குணங்களை அறிவாய்
ஒரு வீட்டில் திருடன் நுழைந்து விட்டான் சத்தம் கேட்டு வீட்டுக்காரன் விழித்த போது
வீட்டுக்காரன்:யாருடா அது?
திருடன்:மியாவ்
வீட்டுக்காரன்:யாருடா அது?
திருடன்:மியாவ் மியாவ் மியாவ்............/
வீட்டுக்காரன்:சமையல் கட்டு பக்கம் யாருடா அது?
திருடன்:டேய் செவுட்டு நாயே!!!பூனடா........