நாம்

உடைந்த கண்ணாடியை பார்
உன் பல முகங்களை பார்ப்பாய்
உடைந்த உள்ளங்களை கேள்
உன் பல குணங்களை அறிவாய்

எழுதியவர் : முப பஸ்லி நிசார் (12-Feb-18, 5:41 am)
Tanglish : naam
பார்வை : 88

மேலே