தொடர்பு

இரவுக்கும் பகலுக்கும் தொடர்பு வந்த
வேளை


நிலவுக்கும் இரவுக்கும் மோகம் வந்த
வேளை


நீருக்கும் மீனுக்கும் ஈர்ப்பு வந்த
வேளை


ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வந்த
வேளை

இந்த காதலுக்கும் கவிதைக்கும் ஓய்வு
என்பதே
இல்லை!

காதல் தொலை தூர பயணம்
தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்
காதல்,கடலில் கரை என்பதே
இல்லை
காதல் மட்டுமே இதற்கு எல்லை....



என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (12-Feb-18, 12:12 am)
Tanglish : thodarpu
பார்வை : 121

மேலே