Gobi - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Gobi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 09-Jan-2018 |
பார்த்தவர்கள் | : 296 |
புள்ளி | : 19 |
உலகிலேயே அழகானவள் அவள்தான் என்று எப்பொழுதும் நான் சொல்லமாட்டேன்
ஏனென்றால் அவளுக்கு கவிதையில் கூட பொய்கள் பிடிக்காது...!
இரவுக்கும் பகலுக்கும் தொடர்பு வந்த
வேளை
நிலவுக்கும் இரவுக்கும் மோகம் வந்த
வேளை
நீருக்கும் மீனுக்கும் ஈர்ப்பு வந்த
வேளை
ஆணுக்கும் பெண்ணுக்கும் காதல் வந்த
வேளை
இந்த காதலுக்கும் கவிதைக்கும் ஓய்வு
என்பதே
முதல் காதலை என் பாணியில்
சொல்ல
(ஆண்) ....
அவன் ஒரு பொறுக்கி
அவன் ஒரு ரவுடி
அவன் ஒரு லூசு
என்று சொல்லி தான்
என்னை காதலனாக்கி கொண்டால் ..
(பெண்)....
இந்த பொறுக்கி தான்
வீட்டில் ...
உற்பத்தியான கடை ...
வீதியெங்கும் ...
நிர்வாண ஆடையில் ...
கேட்பாரின்றி ...
"சாக்கடை"
முதல் காதலை என் பாணியில்
சொல்ல
(ஆண்) ....
அவன் ஒரு பொறுக்கி
அவன் ஒரு ரவுடி
அவன் ஒரு லூசு
என்று சொல்லி தான்
என்னை காதலனாக்கி கொண்டால் ..
(பெண்)....
இந்த பொறுக்கி தான்
ஏக்கங்கள் நிரம்பிய வயது
இளம் வயது
தள்ளாடவும் முடியவில்லை
தடம் மாறவும் முடியவில்லை
செய்தால் தப்பாகவும்
செய்யாவிட்டால் தவிப்பாகவும்
இந்த இளமை நம்மை ஆட்கொள்கிறது......
என்றும் அன்புடன் நாகங்கு
காமப் பேய்யே கற்பு
என்பது காகிதம்
அல்லவே கசக்கி எய்திட....!
நின்னுடல் பசித் தீர்க்க
அவள் மெய்
பூசித்து தின்பது சரியா....!
அவள் உடல் வலுவற்றவள்
என்பதால் வளைந்தக்
கொடுக்காவிடில் கணப் பொழுது...?
நின் தீரா தாகம் தனிக்க
அவள் உயிர்
உறிஞ்சி குடிப்பது நியாயமா.....!
உனைப் பெற்றவளும் பெண்
தானே கணநேரச்
சுகத்திற்கு ஆசைப்பட்டு
அதனை மறந்தாயோ.....!