உலகிலேயே அழகானவள்

உலகிலேயே அழகானவள் அவள்தான் என்று எப்பொழுதும் நான் சொல்லமாட்டேன்
ஏனென்றால் அவளுக்கு கவிதையில் கூட பொய்கள் பிடிக்காது...!

எழுதியவர் : பாலசுப்பிரமணி மூர்த்தி (12-Feb-18, 6:10 pm)
பார்வை : 2218

மேலே