உன் அழகு

உன் முகம் அழகு🌻
உன் விழி பாய்ச்சல்🌻
உன் நாசியில் கூர்மை🌻
உன் அதரம் தேன் கிண்ணம்🌻
உன் நடை நடனம்🌻
உன் இடை நளினம்🌻
உன் கால்கள் இரு வாழை 🌻
உன்னிடம் எல்லாம் அழகு🌻
எதைச் சொல்ல, எதைத் தள்ள🌻
ஆனால் நான் என் தாய்க்கு மட்டும்
அழகு 🏵அகத்தின் அழகு தெரியும்
என் முகம் பார்க்க🌻
உன் அகம் சேர்ப்பாயா?
பூத்திருக்கும் பூவே காத்திருப்பேன்
உன்பதில் வரும் வரை🌻

எழுதியவர் : பாலமுருகன் பாபு (12-Feb-18, 6:10 pm)
Tanglish : un alagu
பார்வை : 403

மேலே