இளமை

ஏக்கங்கள் நிரம்பிய வயது
இளம் வயது
தள்ளாடவும் முடியவில்லை
தடம் மாறவும் முடியவில்லை
செய்தால் தப்பாகவும்
செய்யாவிட்டால் தவிப்பாகவும்
இந்த இளமை நம்மை ஆட்கொள்கிறது......
என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி