மேலோனே மேன்மை தருவாய்

வாதனை தந்து விரட்டும் வேதனை விலக்கி அருள்வாய்🙏
போதனை செய்யும் கீதையின் வரிகளை என் வாழ்வில் தரித்து கொள்வேன்🙏
சோதனை செய்துநீ விளையாட எனக்கு நல்ல தெம்பு கொடுத்திடு🙏
சாதனை பல புரிந்திட நித்தமும் சக்தியை கொடுத்திடு🙏
வந்தனை செய்தேன் நானுனக்கு🙏
யாரையும் நிந்தனை செய்யா சிந்தனை கொடுத்திடு🙏
வந்தணைத்துக் கொள்வாய் என்
வாழ்வு சிறக்க வானோர் கோமானே🙏நலம் தருவாய் ஓம் நமோ நாராயணா🙏

எழுதியவர் : பாலமுருகன் பாபு (12-Feb-18, 5:59 am)
பார்வை : 172

மேலே