காதல் திருமணம் விவாகரத்து

அவளின் பின்னால் அலைந்து அலைந்து காதலித்தான்..
அவளை அறியாமலே மணமுடித்தான்..

அவளால் தினம் தினம் நொந்து
மனமுடைந்தான்..
அவளை அறிந்து முறித்துக்கொண்டான் ..

எழுதியவர் : (14-Feb-18, 3:45 am)
பார்வை : 83

மேலே