அதிசயப்பிறவி

அவன் பயணத்திற்கு
முடிவில்லை.....

அவன் ஓட்டத்திற்கு
ஓய்வில்லை....

அவன் பாதைக்கு
மறுவழியில்லை....

அவனுக்காக காத்திருக்கும்
யாருக்காகவும்
அவன் காத்திருப்பதில்லை....

அவன் ஒரு அதிசயப்பிறவி...

அவனே கடிகாரமுள்.

எழுதியவர் : கலா பாரதி (12-Feb-18, 7:42 pm)
பார்வை : 111

மேலே