பொண்டாட்டி ரண்டுவகை - குமரி

படிக்கும் முன்பு எச்சரிக்கை :
(மனைவி பக்கத்திலிருந்தால் படித்ததும் "கரெக்ட்"னு சொல்லாதீங்க.. மீறினால் பின் விளைவுக்கு நான் காரணமல்ல.)
********
உலகத்தில் மனைவிகளில் 2 வகைகள் இருக்காங்க !!

முதல் வகை ..!!

புருஷன் சொல்றதை கேட்டு நடப்பாங்க.!!
எவ்வளவு கோபப்பட்டாலும் ஒரு புன்னகையில மறந்துடுவாங்க...!!
எப்போதும் நம்மள குறை சொல்ல மாட்டாங்க.. !!

அப்போ 2 வது வகை ..!!?

இப்ப நமக்கெல்லாம் அமைஞ்சு இருக்கே அதுதான் சார் ரெண்டாவது வகை..!

எழுதியவர் : முகநூல் (15-Feb-18, 1:11 pm)
பார்வை : 435

மேலே