தோல்வி

நான்
ஆயிரம்
காதல் கவிதைகள்
எழுதியும் கூட
என் காதல்
என்னவோ
தோல்வியில் தான்
முடிந்தது.......

எழுதியவர் : கிருத்திகா (13-Feb-18, 12:51 am)
Tanglish : tholvi
பார்வை : 476

சிறந்த கவிதைகள்

மேலே