பொருளும்

பொருள்மட்டும் இருந்தால் புண்ணியம் இல்லை !
அருங்குணம் பலவும் அவசியம் வேண்டும்!
இருள்தான் வாழ்க்கை அருங்குணம் இலையேல் !
அருங்குணம் உளரேல் அவரே செல்வர்!

எழுதியவர் : கௌடில்யன் (13-Feb-18, 1:33 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : porulum
பார்வை : 164

மேலே