தவறு

தவறை முதலில் ஒத்துக் கொள்ளப் பழகுங்கள்!
தவறை உடனே திருத்திக் கொள்ள முயலுங்கள்!
தவறில் லாமல் வாழ்வில் முன்னே செல்லுங்கள்!
தவறில் லாத வாழ்க்கை வாழ்ந்து முடியுங்கள்!

எழுதியவர் : கௌடில்யன் (13-Feb-18, 1:20 pm)
சேர்த்தது : கௌடில்யன்
Tanglish : thavaru
பார்வை : 1651

மேலே