நிலாவும் நானும்

நிறைய இருக்கிறது
நிலாவும் நானும் பேசிக்கொள்ள
தனியாக
பேசிக்கொண்டிருப்பதைப்பார்த்து
என்னிடம்,
அவர்கள் பேசிக்கொள்வதாய் இல்லை
நிறைய இருக்கிறது
நிலாவும் நானும் பேசிக்கொள்ள
ஆம், அவர்களிடம் நானும் பேசிக்கொள்வதாய் இல்லை

நருமிதன்

எழுதியவர் : உதயபானு (13-Feb-18, 11:39 am)
பார்வை : 136

மேலே