காலமடி காலம்

நடக்கத் தெரிந்தால் பள்ளிக் கணுப்பும் பரிதாபம் !
படிக்கத் தெரிந்தால் காதல் புரியும் கலிகாலம்!
குடிக்கத் தெரிந்தால் குடும்பம் போகும் அலங்கோலம்!
கெடுக்கத் தெரிந்தால் மீண்டும் ஆட்சி அதிகாரம்!

எழுதியவர் : கௌடில்யன் (13-Feb-18, 7:35 pm)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 620

மேலே