ஹைக்கூ

சொட்டு சொட்டாக வியர்வை
கையில் சம்பளப்பணம்
எதிரே கடன்காரன்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Feb-18, 3:48 am)
Tanglish : haikkoo
பார்வை : 279

சிறந்த கவிதைகள்

மேலே