ஹைக்கூ

வீட்டு சாய்வு நாற்காலி
மனதில் நிம்மதி
மகனை வாழ்த்தும் தந்தை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Feb-18, 3:42 am)
Tanglish : haikkoo
பார்வை : 2902

மேலே