ஹைக்கூ

அப்பாவின் பழைய கடிதம்
புதிதாக ஒரு வலி
அப்பாவின் பிரிவு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Feb-18, 3:33 am)
Tanglish : haikkoo
பார்வை : 271

மேலே