புகைப்படம்

என்னை
அறியாமல்
மலர்கிறது!
உன்னை
பார்க்கும்
போதெல்லாம்
என்
முகம்!

எழுதியவர் : இராஜசேகர் (19-Feb-18, 8:50 am)
Tanglish : pukaipadam
பார்வை : 260

மேலே