வாழ்வின் வெறுமை

வாழ்வின் வெறுமை

~~~~~~~~~~~~~~~~~

இரண்டு வருட
திருமண ஆதாயம்
நேற்று...

உன்
நினைவுகள்
மட்டும் மனதினுள்
சூழ்ந்து சூறையாடிது...

கண்ணீர் விட்டு
கரைக்கிறேன்
கடவுளின் காட்சி
கதைகளில்...

நீயும் நானும்
ஒரு பொம்மை
விளையாட்டின்
மண் தானே...

வித்தியாச தேடலில்
விதியை மாற்ற
முடியுமோ...

உன் வினோத
பார்வை புன்சிரிப்போடு
புதியலோகம் காண
மறு ஜென்ம
காதலால்...

எழுதியவர் : லாவண்யா (19-Feb-18, 9:30 am)
Tanglish : vaazhvin verumai
பார்வை : 98

சிறந்த கவிதைகள்

மேலே