வானம்தொட

வானம் தொட்டு விடும் தூரம் தான்
கடலும் வானும் ஒட்டிக்கொண்ட
கடற்கரை காட்சியில்★
நிலவும் எட்டி விடும் தூரம் தான், அம்மா குழந்தைக்கு
அமுதூட்ட சொல்லும் கதையில்★
மலை உச்சிக்கும் நொடியில் போகலாம், காதலில் விழுந்தவன் கரம் பிடித்தால்★

எழுதியவர் : பாலமுருகன் பாபு (19-Feb-18, 10:01 pm)
சேர்த்தது : BABUSHOBHA
பார்வை : 298

மேலே