சமூகத்தின் சக்கரவர்த்தி

யார் ஒருவன் இவ்வுலகில் ....
சமத்துவம் காண விரும்புகின்றானோ
சாதிமதசமயம் அடியே துறக்கின்றானோ
சமூகத்தில் நன்மையை விதைகின்றானோ
சான்றோரின் வாக்கினை
- நியாயப்படுத்துகின்றானோ
சந்தேகமில்லா வாழ்க்கையை
- வாழ்கின்றானோ
சகலமும் அறிந்தவனாக திகழ்கின்றானோ
அவனே சமூகத்தின் சக்கரவர்த்தி..............

எழுதியவர் : சரவணன் சா உ (19-Feb-18, 11:47 pm)
சேர்த்தது : சரவணன் சா உ
பார்வை : 377

மேலே