சந்தேகம்

தீக்குளித்து வெளியில்
வந்தாலும்
தீ சுட்டதா
குளிர்ந்ததா
என்று தீயையே
சோதிப்பது தான் சந்தேகம்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (19-Feb-18, 11:06 pm)
Tanglish : santhegam
பார்வை : 1967

மேலே