குருவி கூடு

வீடு கட்ட
மரம் வெட்டினேன்
மரம் வெட்டாமலே
பாதியில் நிற்கிறது
குருவி கூட்டில்
இரண்டு குஞ்சுகள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Feb-18, 6:33 am)
Tanglish : kuruvi koodu
பார்வை : 275

மேலே