பெண்களின் வீரம்

மீசையில்லா பாரதியும் உண்டு!
மீசையுள்ள அன்னை தெரசாவும் உண்டு!

புரட்சி ஆண்களால் மட்டுமே
செய்ய முடிந்ததும் அல்ல !!

அன்பு பெண்களால் மட்டுமே
தர முடிந்ததும் அல்ல !!

ஆணுக்குள்ளும் மென்மை உண்டு!
பெண்ணுக்குள்ளும் வீரம் உண்டு!!

எழுதியவர் : (21-Feb-18, 11:34 am)
Tanglish : pengalin veeram
பார்வை : 6321

மேலே