அவள் வருகிறாள்

அவள் என் இமைகளுக்கு
இடையில் வந்து கொண்டுதான்
இருக்கிறாள் கனவுகளாக அல்ல கண்ணீராக..!

எழுதியவர் : சேக் உதுமான் (22-Feb-18, 7:56 pm)
Tanglish : aval varugiraal
பார்வை : 483

சிறந்த கவிதைகள்

மேலே