கடந்து செல்

காதல் தோல்வி
அத்தனை எளிதில்
கடக்ககூடிய ஒன்றல்ல
ஆனால்
கடந்து செல்ல
காலம் உதவி செய்யும்
விரைவில் கடந்து விடுங்கள்
என்னைப் போல.....

எழுதியவர் : கிருத்திகா (22-Feb-18, 12:13 am)
Tanglish : kadanthu sel
பார்வை : 669

மேலே