காதல்

என்ன சொல்வது
இந்த காதலை
மலர தெரிந்த
இந்த காதலுக்கு
உதிர தெரியவில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (20-Feb-18, 6:49 am)
Tanglish : kaadhal
பார்வை : 314

மேலே