ஜா_தீ பட்ட காதல்

பார்த்தேன்.
பார்த்தாள்..
பார்த்தோம்...
பார்த்தனர்....
பின்
தீர்த்தனர்....

எழுதியவர் : ஸ்பரிசன் (23-Feb-18, 12:28 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : thee patta kaadhal
பார்வை : 79

மேலே