என் மனது

எதேட்சையாய் உனை காண்கிறேன்,
அனிட்சையாய் சரிசெய்கிறாய் புடவையை
மேலும் சரிகிறது
என்மனது..!
-கலாம்தாசன்

எழுதியவர் : கலாம்தாசன் (23-Feb-18, 1:02 pm)
சேர்த்தது : kalaamdhasan
பார்வை : 63

சிறந்த கவிதைகள்

மேலே