kalaamdhasan - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : kalaamdhasan |
இடம் | : SIVAKASI |
பிறந்த தேதி | : 05-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jan-2012 |
பார்த்தவர்கள் | : 178 |
புள்ளி | : 24 |
நான் கவிதைகளையும் காதலையும் அதிகமாக நேசிக்கிறேன் காதலியை அல்ல...
எதேட்சையாய் உனை காண்கிறேன்,
அனிட்சையாய் சரிசெய்கிறாய் புடவையை
மேலும் சரிகிறது
என்மனது..!
-கலாம்தாசன்
கொடியிடை தாங்குமோ
கனியதன் பாரம்,
உன் வனப்பினில் தோற்க்குதே
ஆண்மையின் வீரம்,
உன் தரிசனம் கிடைத்திட்டால்
எனக்கது போதும்,
அன்னமிவள் நடந்திட
ஆடுதே பின்புல பாரம்,
கண்டதும் கூடுதே
எனக்குள்ளோர் மோகம்,
சிறிதென புரிந்து நீ
தனித்திடென் தாகம்,
அருகினில் நெருங்கிட
சூடேறுது தேகம்,
கண்ணிமை காட்டிட
தொடுவேனுனை நானும்,
தொட்டதும் கொடியென
படர்ந்திட வேண்டும்,
நான் படர்ந்திட வசதியாய்
தரை சரிந்திடு நீயும்....
நூலாடை விலக்கிடு
என்வேகமது தடைபட கூடும்.,
இருளது நீளுது நம்
செயலது கூட,
இருளிளும் பொன்னென
மின்னுதுன் பால் தேகம்,
இடை வளைத்துணை அணைத்திட
பொங்குது காமம்,
உடல் உரசிய வெப்பத்தில்
காய்ந்ததுன் தேகம்,
அழகினை
ஆலிங்கனம் ஆட்க்கொள்ளும் வேலையில்,
அந்தப்புரத்து கன்னியர் போலொருத்தி,
ஆயிரமாயிரம் லீலைகள் புரிந்திடும் கார்மேகனன் கூடிடும் ராதையை போலொருத்தி,
மழையென பொழிந்திடும் அன்னையின் அன்பையே அடைமழை போலவே அனைத்துணர்த்தும் பெண்ணொருத்தி,
இவள் போலவே வரம்கேட்டு தோற்ற ஆடவர் ஆயிரம்....
நம்பிட உமக்கு மனம் மறுக்கும்,
எங்களின் இல்லத்தையும், உள்ளத்தையும் ஆளும் அவள்
'என் இல்லாள்'
-கலாம்தாசன்
உன் கரம் பற்றும் போதெல்லாம்,
பயம் தொற்றுகிறது
நாம் செல்ல வேண்டிய தொலைவதிகம்
பயணச்செலவு என்ன என்றே தெரியாத இந்த
வாழ்க்கை பயணத்தில்...
-கலாம்தாசன்
பிஞ்சாய் நானிறுக்கயில்
வெட்டிக்கொள்ளுவாய்
சாமிக்கு படயலென...
என் பாதி வெட்டி
படயல் பரப்பி
நக்கித்தின்னுவாய்
நானமேதுமின்றி...
நான் பூக்கயில்
தொட்டு பண்பாய்
தடவுவாய், பூத்தபின்பதையும்
விற்ப்பனை செய்வாய்...
கரம் பிடித்து
குலைதள்ளி நான்நிற்க்க
வெறிகொண்டு வெட்டிச்சாய்த்திடுவாய்
சலனமேதுமின்றி...
கீறிப்பிளப்பாய், உள்தண்டுறிப்பாய்,
அதையும் மிச்சமின்றி உண்பாய்...
நார் நாராய் பிறித்து
பூத்தொடுப்பாய்,
இன்னுமென்ன எதிர்பார்க்கிறாய் என்னிடம்,
வெட்டிய இடத்தில் சானுயரம் முளைத்த குட்டிகளுக்கு பதில் சொல்...
#கலாம்தாசன்
தலைக்குமேல் வெள்ளம்
சாணென்ன, முழமென்ன?
அறிவுப்பசியெடுக்கா மூளை,
உணவுப்பசி கேட்கும் வயிறு
வென்றதெதுவோ
தெரியாதவர்போல் மேலே
படிப்பீர்.....
முளைத்த பயிர்
விளையும் முன்பே,
பிஞ்சிலே சிலர் பரிப்பீர்...
எதிர்த்து யாரும்
கேட்டிட்டால் பிடறியிலே
அடித்து ஏளனமாய்
சிரிப்பீர்....
காலையிலே,
கோஷங்கள் பல போட்டு
வார்த்தையிலே
குழந்தை தொழிலாளர்முறை
ஒழிப்பீர்...
மாலையிலோ,
கடைவேலைக்கு சின்ன
பசங்க இருந்தா சொல்
என என்னிடமே
ஜோராய் நடிப்பீர்..
நானல்ல, நீயல்ல காரணம்
என நலுவிடுவீர்,
கால்காசு குறைச்சல் கூலி என
சொன்னால் மெதுவாய்
பல்லிளிப்பீர்...
குழந்தைகளை குற்றம் சொல்லி
பயனெது
நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?
நமக்கே நமக்காக ஒருவர் துணையாக வந்த பின்பு வேறு நபர் மீது காதல் வருவது நடைமுறை சாத்தியமா?