kalaamdhasan- கருத்துகள்

காதல் முற்றும்போது காமம் பிறக்கிறது... அது பறிய சொல்லாடல் கவிதை....

நன்றி சகோதரரே...

அன்புதான் இல்லறத்தை நல்லறமாய் மாற்றும் என்று பட்டி மன்ற தீர்ப்பு வேண்டுமானால் சொல்லலாம்
உண்மை அதுவல்ல பணம் தான் எல்லாவற்றிற்கும் ஆதாரம் verum அன்பு பெட்ரோல் இல்லாத bike மாதிரி ஒன்னும் பண்ண முடியாது

மதிப்பளித உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்....


kalaamdhasan கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே