காதல் முற்று
கொடியிடை தாங்குமோ
கனியதன் பாரம்,
உன் வனப்பினில் தோற்க்குதே
ஆண்மையின் வீரம்,
உன் தரிசனம் கிடைத்திட்டால்
எனக்கது போதும்,
அன்னமிவள் நடந்திட
ஆடுதே பின்புல பாரம்,
கண்டதும் கூடுதே
எனக்குள்ளோர் மோகம்,
சிறிதென புரிந்து நீ
தனித்திடென் தாகம்,
அருகினில் நெருங்கிட
சூடேறுது தேகம்,
கண்ணிமை காட்டிட
தொடுவேனுனை நானும்,
தொட்டதும் கொடியென
படர்ந்திட வேண்டும்,
நான் படர்ந்திட வசதியாய்
தரை சரிந்திடு நீயும்....
நூலாடை விலக்கிடு
என்வேகமது தடைபட கூடும்.,
இருளது நீளுது நம்
செயலது கூட,
இருளிளும் பொன்னென
மின்னுதுன் பால் தேகம்,
இடை வளைத்துணை அணைத்திட
பொங்குது காமம்,
உடல் உரசிய வெப்பத்தில்
காய்ந்ததுன் தேகம்,
அழகினை அளந்திட அளவுகோல்
உண்டென நானும்,
நெருங்கியே வந்திட
திரும்பிக்கொள்ளுதுன் நானம்,
தாங்குவேன் உன்பாரம்
எனினும், என்மேலேறி -நீ
கோலோச்சுவதென்ன
நியாயம்,
நெருங்கிட, இதழ்பொருத்திட
உனை துளைத்திட
நீ துடித்திட..
வலிபொருத்திட கிடைத்திடும்
சுகமது கூடே,
(கண்கூடே)
இறுதியில் பொழிந்திடும்
மழையென
பொங்குது கங்கை,
ஆடி முடித்தபின்
குளிர்ந்திடும் உன்கொங்கை....,..
-கலாம்தாசன்