பளிங்குநீர்
பத்தடி ஆழத்தில் பளிங்குபோல் தண்ணியடா!
வத்தி வறண்டுருச்சே ! வைகையும் காஞ்சிடுச்சே !
சுத்திப் போர்போட்டும் சொட்டுத் தண்ணியில்லை !
எத்தனை நாள்தாங்கும் ? என்தாயே மீனாட்சி!
பத்தடி ஆழத்தில் பளிங்குபோல் தண்ணியடா!
வத்தி வறண்டுருச்சே ! வைகையும் காஞ்சிடுச்சே !
சுத்திப் போர்போட்டும் சொட்டுத் தண்ணியில்லை !
எத்தனை நாள்தாங்கும் ? என்தாயே மீனாட்சி!