மண்பானைச் சோறு

மண்பானைச் சோறுருசி!
மறுபடியும் தோன்றும்பசி!
உண்பாரைப் பார்த்துரசி!
உன்நோயும் தீரும்புசி !

எழுதியவர் : கௌடில்யன் (7-Feb-18, 9:20 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 67

மேலே