காதல் பறவை
உந்தன் கண்களின் முதல் பார்வையில்
என்னை சிறைபிடித்தாய் உன் உள்ளத்தில்
அடைத்துவைத்தாய் உன்னவளாய் மட்டும்
என்றும் நீ உறவு கொண்டாட -என்னவனே
என்றும் உந்தன் பார்வைக்கு நான் அடிமை
எனக்கு சுதந்திரம் தந்துவிடு உந்தன்
காதல் பறவையாய் மட்டும் சிறகடித்து
திரிந்துவர