என் தாய் மடியில் கைது ஆகினேன்-1
எந்த ஒரு சூழ்நிலையிலும் யாருக்கும் நான் கைது ஆகாமல் இருந்தேன்......
என் தாய் மடியில் உறங்கும்போது முற்றிலும் அம்மடிக்கு கைது ஆகிவிட்டேன்....
என் தாய் மடியோ ஒரு சுகம்.....
இந்த தலைப்பில் என் முதல் கவிதை 1