என் குழந்தையின் குறும்பு

என் அழகே .... உன் பிஞ்சு கால்களில் நான் முத்தமிட....
அநேரத்தில் உன் சிரிப்பினை பார்க்க...
நான் ஒளிந்துக்கொண்டு நீ செய்யும் சிறு சிறு சேட்டைகளை பார்க்க...
பின்பு நான் பார்த்ததும் என்னை மயக்குவதற்காக நீ சிரிப்பையே....
போதும் இந்த ஜென்மம்....
உன் சிரிப்பு, சேட்டை பார்க்கத்தான் எனக்கு இந்த பிறவி...

எழுதியவர் : பாரதி மீனா (23-Feb-18, 1:09 pm)
சேர்த்தது : பாரதி மீனா
பார்வை : 305

மேலே